Categories: சினிமா

காதல் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூஜா கண்ணன்.. வைரல் போட்டோஸ்..!!

Spread the love

மலையாளத்தில் ரிலீசான பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் சாய்பல்லவி. முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். சாய் பல்லவியின் சொந்த ஊர் ஊட்டி அருகே இருக்கும் கோத்தகிரி.

தமிழில் கார்கி, மாரி 2, என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் சாய் பல்லவி நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

பாலிவட்டில் சரித்திர கதை அம்சம் கொண்ட படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய்பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர்.  நடிகை சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை உள்ளார். இவர் ஏஎல் விஜய் இயக்கிய சித்திரை செவ்வானம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூஜா கண்ணனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் பூஜா கண்ணனுக்கும் அவரது நீண்ட நாள் காதலர் வினீத்துக்கும் கோத்தகிரி படுகர் இன பாரம்பரிய முறைப்படி சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்தது.

அதன் பிறகு சாய்பல்லவி தனது தங்கை பூஜாவுடன் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் பூஜா கண்ணன் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.

#image_title

admin

Recent Posts

யாரெல்லாம் மகளிர் உரிமைத்தொகை பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்?… அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அதிரடி விபரம்…!

தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை…

19 minutes ago

72 உயிர்கள்… 1153 கடைகள் காலி… 11 வயது சிறுவன் செய்த விபரீதம்… கராச்சி தீ விபத்தின் வெளியான அதிர்ச்சி உண்மை…!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல குல் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ…

39 minutes ago

யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பம்… ரூ.1 லட்சம் பரிசு வாங்க தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு…!

சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் முன்வந்து மிகச் சிறந்த முறையில் சமூகச் சேவை ஆற்றி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு…

50 minutes ago

போலி ‘திருமண ஒப்பந்தம்’… மதம் மாற கட்டாயம்… உத்திரபிரதேசத்தில் அம்பலமான வீட்டு முதலாளியின் கொடூரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், பெற்றோர் இல்லாத ஏழை தலித் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…

1 மணத்தியாலம் ago

மனைவியின் அந்த ஒரு பழக்கம்… கோபத்தில் கணவன் செய்த விபரீதம்… : 12 நாட்கள் மறைந்திருந்த அதிர்ச்சி உண்மை… கணவன் வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்…!

கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…

1 மணத்தியாலம் ago

அரசாங்கத்தின் அலட்சியத்திற்கு பலியான உயிர்… நெல் மூட்டைகளுக்கு நடுவே சிக்கி மூச்சுத்திணறி இறந்த பெண்… தஞ்சை நெல் கிடங்கில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், திடீரென நெல்…

1 மணத்தியாலம் ago