BREAKING: “என்னை ஏமாத்திட்டாங்க”… அதிமுகவின் முக்கிய முகம் விலகினார்…. காலையிலேயே இபிஎஸ்-க்கு ஷாக்…!

Spread the love

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் தென் மாவட்டங்களில் அக்கட்சிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய முகங்களில் ஒருவரான பொன்மணி தற்போது அதிமுகவிலிருந்து விலகியுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தமக்கு வாக்குறுதி அளித்துவிட்டு, பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், இன்று தமிழக அமைச்சர் N.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியைத் தன்பக்கம் இழுக்கவும், தங்களது அரசியல் செல்வாக்கை பலப்படுத்தவும் தவெக தீவிரமாகக் காய் நகர்த்தி வரும் சூழலில், பொன்மணியின் இந்தத் திடீர் விலகல் மற்றும் கட்சி மாற்றம் சிவகங்கை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

“சாலையில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா?”.. நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த வாலிபர் செய்த அசிங்கம்.. இணையத்தில் குவியும் கண்டனம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிரிவலம் வரும் பாதையில் (பரிக்ரமா மார்க்) பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு…

2 minutes ago

ஒன்றரை வயது குழந்தையைச் சுவற்றில் மோதி கொன்ற தாயின் கள்ளக்காதலன்.. எலும்புகள் உடைந்து துடிதுடித்த பிஞ்சு உயிர்.. ; மருத்துவரால் அம்பலமான உண்மை..!!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…

21 minutes ago

“பெண் போலீசுக்கு ஆபாச மெசேஜ்.. ஸ்டேஷனுக்கே வந்த கணவர்.. துப்பாக்கி முனையில் மிரட்டிய இன்ஸ்பெக்டர் திலீபன்.. டிஐஜி எடுத்த அதிரடி முடிவு”..!!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…

32 minutes ago

ஸ்கூல் லஞ்ச் பிரேக்கில் காரில் உல்லாசம்.. “ஆசிரியரை குஷிப்படுத்தவே ஆபாச படங்கள் அனுப்பினேன்..” 17 வயது மாணவன் கொடுத்த வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்..!!

ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…

39 minutes ago

BREAKING: திடீரென ரூ.12,000 உயர்ந்தது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்….!

கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…

56 minutes ago