பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறையில் மக்கள் சிரமமின்றி சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயிலில் பயணிக்கின்றனர். குறிப்பாக பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் என்பது அதிகமாகவே இருக்கும். அதனால் மக்கள் சிரமமின்றி பயணிப்பதற்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
அதன்படி பொங்கல் விடுமுறைக்கு சிரமமின்றி சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் மற்றும் தாம்பரம் வரையில் ஜனவரி 11, 18, குமரி – தாம்பரம் – நாகர்கோவில் ரயில் ஜனவரி 13, 20 ஆகிய தேதிகளிலும், செங்கல்பட்டியில் இருந்து நெல்லை ரயில் ஜனவரி 9,15 ஆகிய தேதிகளிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் ஐ ஆர் சி டி சி இணையதளம் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…