பொங்கல் பரிசுதொகுப்பு இன்னும் வாங்கலையா..? நாளை முதல் வாங்கிக்கொள்ளலாம்… மிஸ் பண்ணிடாதீங்க..!!

Spread the love

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு, இதுவரை சுமார் 90 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு மற்றும் 3,000 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை நாளை (திங்கட்கிழமை) முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

பரிசுத் தொகுப்பைப் பெறாதவர்கள் தங்களது ரேஷன் கடைகளுக்குச் சென்று தடையின்றி பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை இந்த விநியோகப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று ரேஷன் கடை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Soundarya

Recent Posts

மனித குலத்திற்கு மிகபெரிய எச்சரிக்கை…! நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,050 ஆக உயர்வு… 4,000 பேரை காணவில்லை… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம்…

2 minutes ago

“தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு…” சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி… தவெகவில் கிளம்பிய பரபரப்பு…!!

தமிழக வெற்றிக் கழகத்தில் "தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு..." சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி... தவெகவில்…

12 minutes ago

இனி வெயிட் பண்ண வேண்டாம்…! 4 மணி நேரத்தில் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்…! இண்டேன் நிறுவனத்தின் அசத்தல் திட்டம் தொடக்கம்…!

பொதுவாக வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக 10…

16 minutes ago

“நாங்க சொல்றத கேளு…” பெண்ணை காட்டுப்பகுதிக்கு கடத்தி கொடூரம்… நிர்வாணமாக்கி படம் பிடித்த கும்பல்…. பகீர் பின்னணி…!!

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சிவா மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர் சேர்ந்து, 40 வயதுடைய பெண்…

25 minutes ago

ஐயோ… உள்ளே குட்டி மாட்டிக்கிச்சு… 3 வயது சிறுமியை ஆழமான… இடுடுக்கில் இறக்கி நாய்க்குட்டியைக் காப்பாற்றிய… திக் திக் நிமிடங்கள்…!!

சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பணம் கொடுத்து என்னைக் சிக்கலில் மாட்டிட்டாங்க… மும்பை BKC-யில் தெலுங்கானா சுற்றுலாப் பயணி… கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது… மும்பையில் பரபரப்பு…!

மும்பை நகரில் சுற்றுலா வந்த தெலுங்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு பேரால் தாக்கப்பட்டுக் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 மணத்தியாலங்கள் ago