பொங்கல் பரிசு பணம்… மாற்றம் செய்து தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவை வழங்கப்படுவதுடன் இலவச வேஷ்டி சேலையும் 3000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பொங்கல் பரிசு பணம் 3000 ரூபாய் வழங்குவதற்கு 6936 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்கள் முன்பு அறிவித்திருந்தார்.

இதனிடையே பொங்கல் பரிசு பணத்தை வழங்க 6687 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் அறிவிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஜனவரி 8 ஆம் தேதி பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார்.

Nanthini

Recent Posts

“விஜய் சொன்னது பலித்தது!”… 2 பேருக்கு நடுவுல தான் போட்டியே…. 2ஆம் இடத்திற்கு மல்லுக்கட்டும் திராவிடக் கட்சிகள்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழக அரசியலில் ஒரு…

36 seconds ago

தமிழக அரசியலில் புதிய சகாப்தம்… திருச்சியில் 26,000; பெரம்பூரில் 44,583… விஜய்யின் இந்த அசுர வெற்றிக்கான ரகசியம் இதுதான்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மகத்தான…

8 minutes ago

முடிவுக்கு வந்த 35 ஆண்டுகால சாம்ராஜ்யம்…. அசெம்பிளிக்கு நோ எண்ட்ரி, மொத்தமே ரெண்டு தொகுதி… ஸ்டாலின் கண்ட முதல் தோல்வி…!

தமிழக அரசியல் வரலாற்றில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு நேரடித் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பது…

17 minutes ago

சி.எம் நாற்காலியில் விஜய்… கோட்டையில் விழப்போகும் அந்த ‘முதல் கையெழுத்து’…. தலைகீழாக மாறிய தமிழக அரசியல்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒரு மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்…

25 minutes ago

“குருவின் பார்வை… சிம்ம லக்னம்”… 2026-ல் விஜய் செய்த மேஜிக்… திராவிடக் கோட்டைகள் சரிந்தது எப்படி?… அதிரவைக்கும் ஜாதக ரகசியம்…!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்', நீண்டகாலமாக கோலோச்சி வந்த திராவிடக்…

32 minutes ago

டைட்டில் கார்டுல “மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் ” என போட்டு… சீக்கிரம் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் பண்ணுங்கடா… விஜய் பட இயக்குநரின் மாஸ் பிளான்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து…

38 minutes ago