உயிருக்கு உலை வைக்கும் மாதுளை…. இவர்கள் மாதுளை பழம் சாப்பிடக்கூடாதாம்…. இந்த விஷயம் யாருக்காவது தெரியுமா….?

Spread the love

பொதுவாக காய்கறி, பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமாக இருந்தாலும்,  சில பழங்கள் நோயாளர்களின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கிறது. அந்த வகையில் ஆரோக்கியம் நிறைந்த மாதுளை பழத்தை குறிப்பிட்ட சில பேர் சாப்பிட்டால், அவர்களின் உடலில் உள்ள நோயை அதிகரிக்கும்.

 யாரெல்லாம் சாப்பிடக்கூடாது

  • உடலில் ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள், மாதுளை பழத்தை அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் ரத்த நாளங்களை தளர வைத்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். எனவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மேலும் மாதுளை பழத்தை சாப்பிட்டால் தலைசுற்றல், பார்வை மங்குதல், மயக்கம் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மாதுளை பழம் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு நல்லது என்றாலும், ரத்த அழுத்தம் உள்ளிட்டவர்களுக்கு தீமையை விளைவிக்கும்.
  • ACE தடுப்பான்கள், ஸ்டேடின்கள், பீட்டா-தடுப்பான்கள் மற்றும் ஆன்டிகோகுலண்டுகள் போன்ற மருந்துகளை உட்கொள்பவர்கள் மாதுளம்பழம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள சேர்மங்கள் கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு குடிக்கும் மருந்துகளில் வீரியத்தை குறைத்து விடும்.
  • மாதுளை சாற்றை குடிக்கும் பொழுது, CYP3A4 மற்றும் CYP2C9 போன்ற முக்கிய கல்லீரல் நொதிகள் தடுக்கப்படுகின்றது. சில சமயங்களில் இது இதய நோயாளிகள் அல்லது நீண்ட காலம் மருந்து எடுத்து கொள்பவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.
  • அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், மாதுளை பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு 2 வாரங்களுக்கு முன்பிருந்தே மாதுளை பழத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிகிச்சையின் போது அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
Srimathi

Recent Posts

ஐயோ கொடுமையே… நகைக் கடையில் பட்டப்பகலில் 1.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் அபேஸ்… CCTV -யில் சிக்கிய மர்ம நபர்… பெங்களூருவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!

பெங்களூருவின் பின்னிப்பேட்டை பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி ஜுவ்கல்ஸ் நகைக்கடையில் சுமார் 10 கிராம் எடையுள்ள 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள…

8 minutes ago

இதோ ஐயா… தேநீர் தண்ணீர்… லஞ்சம் கேட்ட காவலர்களை… பங்கமாக கலாய்த்த லாரி ஓட்டுநர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

காவலர்கள் சோதனைச் சாவடியில் லாரியை வழிமறித்து ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டனர். கனிவாகவும் அவசரமாகவும், ஓட்டுநர் அவர்களுக்கு உடனடியாகத் தேநீரையும் தண்ணீரையும்…

19 minutes ago

FLASH NEWS: வெளுத்து வாங்கும் கனமழை… முதல் மாவட்டமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு….!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக, உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா,…

20 minutes ago

6 வருஷமா இல்லாத பிறந்தநாள் கொண்டாட்டம்… திடீரென மாயமான சாமியார்…. ஆலம்பூண்டி குழந்தைக் கடத்தல் வழக்கில் வெளியாகும் பகீர் தகவல்கள்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின்…

24 minutes ago

ஐயோ பாவம்… இந்த வருஷம் கண்டிப்பா எனக்கு வேலை கிடைச்சுடும்?… அரசு வேலைக் கனவோடு காத்திருந்த… பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

செவ்தா தின்லர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய நபரின் கோரிக்கையை…

28 minutes ago

முதலமைச்சருக்கு நேரடியாக மனு அனுப்பினால் ஆப்பு…. துறைத் தலைவரின் அதிரடி உத்தரவால் உச்சகட்ட சர்ச்சை…. ஊழியர்களுக்கு செக் வைத்த புது ரூல்ஸ்….!

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஊழியர்களுக்குத் துறைத் தலைவர் ராஜசேகர் அவர்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதன்படி, ஊழியர்கள் தங்கள்…

29 minutes ago