குஜராத் மாநிலம் பவநகர் பேருந்து நிலையத்தில் தனது லிவ்-இன் பெண் கூட்டாளியை, பொதுமக்கள் பார்க்கும் போதே கொடூரமாக மிதித்து அடித்துக் கொன்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பான குற்ற நிகழ்வை மீண்டும் மறுசீரமைப்பு செய்து விசாரணை நடத்துவதற்காக, அந்த நபரை பவநகர் பேருந்து நிலையத்திற்குப் போலீசார் நேரில் கூட்டி வந்தனர். அப்போது, பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த அதே பேருந்து நிலைய வளாகத்திலேயே வைத்து, கொலையாளியைப் போலீசார் லத்தியால் சரமாரியாக வெளுத்து வாங்கினர்.
காவல்துறையினர் குற்றவாளியை லத்தியால் தண்டிக்கும் இந்த அதிரடி வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. கொடூரமான குற்றத்தைச் செய்தவனுக்கு உடனடியாகக் கிடைத்த இந்த தண்டனையைக் கண்டு அப்பகுதி மக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…