விளாங்குறிச்சி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கடத்தல்காரர்கள் காரில் செல்வதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில், கோவில்பாளையம் காவல்துறையினர் உடனடியாக காரைப் பின்தொடர்ந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரம் தீவிர சேஸிங்கில் ஈடுபட்டனர்.
இந்த பரபரப்பான துரத்தலின் போது, காரில் இருந்தவர்கள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, தைரியமாகச் செயல்பட்ட காவலர் ஒருவர் ஓடும் காரின் மேற்கூரையின் மீது ஏறி, பல கிலோமீட்டர் தூரம் அப்படியே பயணித்து அவர்களைத் தப்பவிடாமல் பிடித்துக்கொண்டார்.
https://twitter.com/contentkikamii/status/2104096267282366479/video/1
இறுதியில், அவிநாசி சாலையில் வைத்து அந்தச் சந்தேகத்திற்குரிய காரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், அதில் இருந்தவர்களைக் கைது செய்தனர். அவர்கள் யார், என்ன கடத்திச் சென்றார்கள் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…