காலையில் கூட்டணியை அறிவித்த அன்புமணி… மாலையே ஷாக் கொடுத்த ராமதாஸ்… பரபரப்பு அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணி அமைக்கும் பணியில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அன்புமணி தரப்பு பாமக நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதிமுகவுடன் கூட்டணியை அன்புமணி உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணி உடன் அல்லது வேறு எவரிடமும் எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்த இயலாது. மருத்துவர் ஐயா மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர். அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.

அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்டவிரோதம். கட்சியை விதிமுறையின்படி மருத்துவர் ஐயா மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர் என்று கூறி அன்புமணிக்கு ராமதாஸ் அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் 2026 தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஜனவரி 9 ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

வெளிய வாங்கண்ணே நீங்கதான் இப்ப முதல்வர்..! சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா..? தவெக தலைவர் விஜய்யை வறுத்தெடுத்த பிக்பாஸ் ஜூலி…!!

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ்…

10 minutes ago

காட்டுராஜாவை அலறவிட்ட தாய் எருமை..! பிறந்த சில நிமிடங்களிலேயே குட்டியை தூக்க வந்த சிங்கம்..! பதறவைக்கும் வைரல் வீடியோ…!!

பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து…

16 minutes ago

“கன்னத்தில் அடித்தார்கள்”.. இன்ஸ்பெக்டரின் கொடூர செயல்… மிரண்டு போய் தற்கொலை செய்த 63 வயது முதியவர்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயது விவசாயி அந்தோணி ராஜ், தனது வீட்டின்…

22 minutes ago

“ரவி – ஆர்த்தி விஷயத்தில் குஷ்பூ செய்தது இதுதான்.. ரகசிய திருமணம் வேறு நடந்ததாம்.. பிரபலம் சொன்ன அந்த பகீர் தகவல்”..!!

ஆர்த்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி, சில வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து…

32 minutes ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு…. அரசு அவரச ஆலோசனை… இன்று வெளியாகபோகும் அறிவிப்பு…!

வெப்ப அலை மற்றும் கடுமையான கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பது குறித்து அரசு பரிசீலிப்பது மிகவும் வரவேற்கத்தக்க,…

34 minutes ago

“ட்வீட் போடவா சிஎம் ஆனீங்க?.. எங்க அண்ணன் ஆக்ஷன் ஹீரோன்னு நம்பி ஏமாந்துட்டோம்”.. முதலமைச்சர் விஜய்யை கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ் ஜூலி..!!

கோயம்புத்தூர் பாரதிபுரம் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும்…

42 minutes ago