“நாளை ஒட்டுமொத்த சென்னையே குலுங்க போகுது”… முதல்வரே எங்களுக்கு போன் பண்ண தான் போறாரு… ராமதாஸ் பரபரப்பு பேட்டி…!

Spread the love

பாமக சார்பாக நாளை நடைபெறும் போராட்டத்தால் ஒட்டுமொத்த சென்னையே குலுங்கும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தர கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் டிசம்பர் 12 நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் தைலாபுரத்திலிருந்து சென்னை வந்துள்ள ராமதாஸ் ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, நாளை 38 மாவட்டங்களிலும் அமைதி வழி ஆர்ப்பாட்டம் பெரிய அளவில் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் போராட்டம் சென்னையை குலுங்க வைக்கும். பெரிய அதிர்வலைகளை உருவாக்கும். அமைதி வழி போராட்டம் இல்லை என்றால் சிறைச் செல்வது போல் வேறு மாதிரியான போராட்டம் செய்வோம். அதெல்லாம் தேவையில்லை. நீங்கள் அமைதியாகவே போராட்டம் செய்யுங்கள் நான் 10.5 சதவீதம் கொடுத்து விடுகிறேன் என்று தமிழக முதல்வர் ஆணையிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் இந்த முடிவு கிடைக்கலாம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

BREAKING: சபாநாயகர் தேர்தலில் JCD பிரபாகர் போட்டி…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!

தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் மூத்த…

4 minutes ago

“அரசியல் நோக்கத்தோடு பயமுறுத்துகிறார்”… விஜய் பேச்சுக்கு திருமா கொடுத்த பதிலடி… 10 லட்சம் கோடி கடன் விவகாரத்தில் வெடித்த புதிய போர்..!!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு (ஜோசப் விஜய்) விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள…

10 minutes ago

“காணாமல் போன சிறுமிகள்… துண்டு துண்டான உடல்கள்”… கொலை செய்த சிறுமிகளின் ‘உடலுடன் பாலியல் உறவு… பெற்றோருக்கு கோரியரில் காத்திருந்த அதிர்ச்சி…!

ஜப்பானிய குற்றவியல் வரலாற்றில் நீங்காத வடுவை ஏற்படுத்திய சுடோமு மியாசாகி, "ஒட்டாகு கொலையாளி" என்று அழைக்கப்படுகிறார். 1988 மற்றும் 1989-ஆம்…

11 minutes ago

பெட்ரோல் ஊற்றி, பெட்ஷீட்டில் சுற்றி எரிப்பு… 500 மீட்டர் இடைவெளியில் விழுந்த சடலங்கள்… கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் நடுங்க வைக்கும் கொடூரம்…!

கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் இன்று காலை அரங்கேறியுள்ள இரட்டைக்கொலை சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. பூவத்தி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொடுகூர்…

15 minutes ago

“உனக்கு 18 வயது ஆனதும் என் புருஷனை விட்டு வந்திடுவேன்”.. மாணவனுடன் உடலுறவில் இருந்த ஆசிரியர்… வகுப்பறையில் நடந்த பகீர் சம்பவம்..!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், 37 வயதான ஹெதர் மாஷ்பர்ன்-ஸ்மித் என்ற ஆசிரியை, தனது வகுப்பறையிலேயே 17 வயது மாணவருடன் பாலியல்…

20 minutes ago