Categories: சினிமா

பிரபல பாடகர் மகனின் உடையை வாங்கி மாடிக்குகொண்டு நடிக்க சென்ற அஜித் …. பலரும் அறியாத சுவாரசிய தகவல் …

Spread the love

தமிழ் சினிமாவின் ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படுபவர் தான் அஜித் குமார். இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக பைக் ரேசராகவும் மாடலிங் செய்து வந்தார். இவரின் நடிப்பு திறமையை பார்த்து எஸ்பிபி தெலுங்கில் பிரேமா புத்தகம் என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார் .

பின்பு அஜித் பல விளம்பர தொகுப்புகளிலும் நடிக்க ஆரம்பித்தார் அந்த விளம்பர சூட்டிங் அணிந்து செல்வதற்கு நல்ல உடல் அஜித்திடம் எஸ்பிபி யின் மகனான சரண் அஜித்தின் நண்பர் என்பதால் இருவரும் ஒன்றாக படித்து வந்த நிலையில் அவரது உடையே அணிந்து நடிக்க செல்வதாகவும் கூறியுள்ளர்.

மேலும் அதன் பிறகு தமிழில் அமராவதி என்ற படத்தில் சங்கவியுடன் இணைந்து நடித்து படத்தை வெற்றியாக்கினார் .மேலும் அஜித் குமார் தோற்றம் சாக்லேட் பாய் போல இருப்பதால் அவருக்கு முதலில் காதல் கதை படங்களில் மட்டுமே நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்தது. பிறகு தீனா படத்தில் மாஸ் ஹீரோவாக நடித்திருப்பார் அதனைத் தொடர்ந்து பில்லா படத்தில் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி நடித்து வந்தார்.

நடிகர் அஜித்குமார் படிப்படியாக முன்னேறி தற்பொழுது 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவிற்கு தன் தரத்தை உயர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தையும் தல அஜித் குமார் பெற்றுள்ளார். யாருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

santhoshinikarthik

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago