Categories: சினிமா

‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி வெளியிட்ட புகைப்படங்கள்… அதுக்கு தர்ஷா குப்தா என்ன கமெண்ட் பண்ணாங்க தெரியுமா?…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’.  இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் சிவாங்கி .இவரது குரல் கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் ,பாடல் என்று வந்துவிட்டால் இவர் கில்லியாக பாடிய அசத்தி விடுவார்.

ஆனால் இவரால் இறுதிப் போட்டியை அடைய முடியவில்லை. ஆனால் தற்பொழுதும் ரசிகர்களின் பேவரட் பாடகியாக வலம் வந்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 3 சீசன்களிலும் கோமாளியாக கலக்கினார்.

இவர் தற்பொழுது 4வது சீசனில் குக்காக களமிறங்கி அசத்தினார் . சமீபத்தில் இந்நிகழ்ச்சியும் நிறைவடைந்தது. ஆனால் இதற்கு பிறகு அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரப்போவதில்லை என கூறி ரசிகர்களை வருத்தம் அடையவைத்தார். சிவாங்கி சின்னத்திரையில் மட்டுமின்றி தற்பொழுது வெள்ளித் திரையிலும் பல படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயனுடன் டான் திரைப்படத்திலும், வடிவேல் உடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஷிவாங்கி. இவர் தற்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  இப்புகைப்படத்தை பார்த்த நடிகை தர்ஷா குப்தா குட்டி பாப்பா இப்ப தங்க பொண்ணு ஆயாச்சு என்று கமெண்ட் செய்துள்ளார். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

போடு ரகிட ரகிட…. மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி?…. வங்கிகளுக்கு பறந்த ரகசிய உத்தரவு…. விரைவில் வெளியாகப்போகும் அந்த ‘மெகா’ அறிவிப்பு….!

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…

2 seconds ago

தமிழகம் முழுவதும் இ-சேவை & பொது சேவை மையங்களில் இனி… அரசு அதிரடி உத்தரவு…!

தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…

45 seconds ago

அதிமுகவிலிருந்து விலகும் சி.வி. சண்முகம்?… EPS-க்கு ஷாக் கொடுத்த விசுவாசி…. பின்னணியில் இருக்கும் ‘ஸ்கெட்ச்’…. பதறிப்போன ரத்தத்தின் ரத்தங்கள்….!

அதிமுகவில் நீடிப்பதா அல்லது மாற்றுக்கட்சியில் இணைவதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை…

4 minutes ago

திடீர் திருப்பம்…. அதிமுகவோடு கைகோர்க்கும் அண்ணாமலை?… இரவோடு இரவாக கசிந்த ரகசிய தகவல்…!

அதிமுகவில் இருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து விலகி வருவது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,…

6 minutes ago

திடீர் திருப்பம்.. தவெகவில் திமுக MLA?…. போட்டுடைத்த செங்கோட்டையன்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!

திமுகவின் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை, அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு…

7 minutes ago

செந்தில்பாலாஜி கைது… சபதம் எடுத்த CM விஜய்?… திமுக ரகுபதி வீசிய அரசியல் குண்டு…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைக்க பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிக்கியுள்ள நிலையில்,…

13 minutes ago