எம்.ஜி.ஆர். வரலாறு தெரியுமா..? அன்று அவருக்கும் தனி பாதுகாவலர்கள் இருந்தார்கள்.. அதுபோல் இன்று விஜய்க்கு… தவெக தரமான பதிலடி..!!

Spread the love

முதல்வர் விஜய்க்கு காவல்துறையின் உயர் பாதுகாப்பு இருக்கும் போது, அவர் ஏன் தனியாகத் தனி பாதுகாவலர்களை (Personal Bodyguards) வைத்துள்ளார் என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும் தற்போதைய எம்.பி.யுமான இன்பதுரை கேள்வி எழுப்பியிருந்தார். இப்புகாருக்குப் பதிலடி கொடுத்துள்ள, அ.தி.மு.க.-விலிருந்து விலகி தவெக-வில் இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன், அ.தி.மு.க.வின் சரித்திரத்தையே சுட்டிக்காட்டியுள்ளார். அ.தி.மு.க. நிறுவனரான எம்.ஜி.ஆர். கடந்த 1977-ல் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் 1987-ல் அவர் மறையும் வரை கே.பி.ராமகிருஷ்ணன், எம்.கே.தர்மலிங்கம் உள்ளிட்டோரைத் தனது தனிப்பட்ட பாதுகாவலர்களாக வைத்திருந்தார் என்றும், எந்தவொரு பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் இவர்களில் ஒருவரே எம்.ஜி.ஆரின் மிக அருகில் இருப்பார் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

எம்.ஜி.ஆர். தனது பாதுகாப்பிற்கு அரசுப் பாதுகாப்பை விடவும், இத்தகைய தனிப்பட்ட பாதுகாவலர்களுக்கே எப்போதும் முன்னுரிமை தந்தார் என்பதை ‘எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்’ என்ற நூலிலேயே கே.பி.ராமகிருஷ்ணன் தெளிவாக எழுதியுள்ளார் என்று சரவணன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், முதலமைச்சர் அல்லது அமைச்சராகப் பொறுப்பில் உள்ள ஒருவர் தங்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில், வெளியாட்களைத் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு நியமித்துக் கொள்ள அரசு விதிகள் முழுமையாக அனுமதிக்கின்றன என்பதை அ.தி.மு.க.வினர் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தவெக தரப்பில் இருந்து தனது காரசாரமான பதிலடியைப் பதிவு செய்துள்ளார்

Swetha

Recent Posts

தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க… புதிய மாஃபியா… ஒரு ரீல்ஸ்க்கு ரூ.400 ரேட்… வாடகை அக்கவுண்ட்டில் ஆட்டம் போட்ட கும்பல்… இறுதியில் நேர்ந்த ட்விஸ்ட்…!!

சிவகங்கை மாவட்டத்தில் பிரபல ரவுடி சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பழிவாங்கும் வகையிலான பதிவுகளும்…

3 minutes ago

ஆடம்பரம் தேவையில்லை… ஒரே ஒரு ரிக்‌ஷா பயணம்… ஓவர் நைட்டில் இணையத்தை உலுக்கிய குடும்பம்… தொழிலதிபர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை…!!

துர்கா பூஜை பண்டிகையின் போது, வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெருவில் வங்காளக் குடும்பம் ஒன்று கை ரிக்‌ஷாவில் பயணித்தபடி மகிழ்ச்சியாகப்…

18 minutes ago

“8 மாதம் பள்ளத்தில் பதுங்கி… உயிர் பிழைக்க சொந்தக் காலை கத்தியால் வெட்டிய உக்ரைன் வீரர்”…. ட்ரோன் மூலம் நடந்த சினிமா மிஞ்சும் மீட்பு…. உலகை உலுக்கிய போர்க்களத்தின் அதிர்ச்சி கதை….!

ரஷ்யா - உக்ரைன் போர்க்களத்தின் கோர முகத்தையும், உயிர்வாழ்வதற்கான மனிதனின் எல்லையற்ற போராட்டத்தையும் பறைசாற்றும் ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம்…

22 minutes ago

இது அலையா இல்ல பேரழிவா?… 191 கி.மீ வேகத்தில் வீசிய புயல்… தைவான் கரையை நொறுக்கிய ராட்சத சூறாவளி… நெஞ்சை உறைய வைக்கும் காட்சி…!!

தைவான் நாட்டின் வடகிழக்குக் கடற்கரையை நோக்கி 'சாம்பி' புயல் தீவிரமாக நகர்ந்து வரும் நிலையில், கடலில் பல மீட்டர் உயரத்திற்கு…

32 minutes ago

“வாடகை கார்… சொகுசு வாழ்க்கை… 20 பெண் போலீஸாரை காதலித்து ஏமாற்றிய பலே கில்லாடி”…. இறுதியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…..!

டெல்லியில் இன்ஸ்டாகிராம் மூலம் தன்னை ஒரு பெரிய தொழிலதிபராகக் காட்டிக்கொண்டு, சுமார் 20 பெண் காவலர்களிடம் ரூ.24 லட்சம் வரை…

34 minutes ago

“சொன்னதை செய்வாரு விஜய்”….. ரூ.2500 பணம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அதிரடித் தகவல்…. மக்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்….!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 150 நாட்கள் வெற்றிகரமாகக் கடந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக…

41 minutes ago