CM-உடன் சாப்பிட்ட 3-வது நாளே சோகம்… 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி எடுத்த அதிரடி முடிவு… ஆந்திராவில் பேரதிர்ச்சி….!

By Nanthini on ஆடி 28, 2026

Spread the love

ஆந்திராவில் அரசுப் பள்ளி நிகழ்ச்சியொன்றில் முதல்வர் நாரார சந்திரபாபு நாயுடுவுடன் ஒரே மேடையில் அமர்ந்து உணவருந்தி, அடுத்த ஆண்டில் ‘ஷைனிங் ஸ்டார்’ பட்டம் வெல்வேன் என நம்பிக்கையுடன் பேசிய 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி, நிகழ்வு முடிந்த மூன்றே நாள்களில் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவியின் இந்த எதிர்பாராத துயர முடிவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, மாணவியின் உயிரிழப்பிற்கான உண்மைப் பின்னணியைக் கண்டறிய முழுமையான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.