BREAKING: விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு….!

Spread the love

தமிழக அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ள விஜய் கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் பிரச்சாரம் நடத்தாமல் உள்ளார். கரூர் விவகாரத்தை சட்டரீதியாக கையாண்டு தற்போது மெல்ல மெல்ல மீண்டும் வந்துள்ள தமிழக வெற்றிக்கழகம் மீண்டும் தனது தேர்தல் பயணத்தை தொடங்கியுள்ளது. அதன்படி தற்போது டிசம்பர் 5ஆம் தேதி முதல் மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தது. புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்துவதற்கான அனுமதி கேட்டு இரண்டாவது முறையாக முதல்வர் ரங்கசாமியிடம் தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் இன்று நேரில் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அனுமதி அளிப்பது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் நான்காவது முறையாக போலீசிடமும் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில் ரோடு சோவிற்கு அனுமதி இல்லை என்று புதுச்சேரி டிஐஜி சத்திய சுந்தரம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி விஜய் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

18 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

43 minutes ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

52 minutes ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

57 minutes ago

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

1 மணத்தியாலம் ago