திமுக அரசால் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.1000 மகளிர் உரிமைத்தொகையானது வழங்கப்படுகிறது. மொத்தம் 1.50 கோடி பெண்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 பணம் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கும், புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கும் பணம் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. நாளை 15ம் தேதி என்பதால் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும்.
தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் புதிய பயனாளிகள் விண்ணப்பித்துள்ளார்கள். இவர்கள் பணம் எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கல்வி, மருத்துவ செலவுக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…