தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்க்கு செல்வோர் கவனத்திற்கு… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…

Spread the love

ஒவ்வொரு ஆண்டும் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் தீபாவளி. சாதிபத பேதம் இன்றி அனைவரும் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. தீபாவளி அன்று குடும்பத்துடன் பட்டாசு புத்தாடை பலகாரங்கள் என அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு மகிழ்வார்கள். வேலை நிமித்தமாக பலர் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு சென்று வேலை பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் இந்த தீபாவளிக்கு தங்களது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த முறை வார இறுதியில் தீபாவளி வந்திருக்கிறது. அதனால் மொத்தமாக ஐந்து நாட்கள் லீவு கிடைக்கிறது. அதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களது சொந்த ஊருக்கு செல்ல படையெடுத்து இருக்கின்றனர். இதனால் பேருந்துகளிலும் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த தீபாவளிக்காக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சில வழிமுறைகளை கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை போலவே தற்போது தீபாவளிக்கும் சிறப்பு பேருந்துகள் நிறைய இயக்கப்பட்டு இருக்கின்றது.

500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இந்த தீபாவளிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. ரெட்பஸ் போன்ற தனியார் பேருந்து நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்காத படிக்கு கட்டளை இடப்பட்டு இருக்கிறது. அப்படி ஏதேனும் அதிக டிக்கெட் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் கவலை கொள்ளாமல் தீபாவளியை சொந்த ஊரில் சென்று கொண்டாடலாம் என்று அவர் கூறியிருக்கிறார்.

admin

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

30 minutes ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

37 minutes ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

43 minutes ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

52 minutes ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

1 மணத்தியாலம் ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

1 மணத்தியாலம் ago