#BREAKING: மருத்துவமனைக்கு வருவோரை நோயாளிகளாக பார்க்கக்கூடாது… CM ஸ்டாலின் உத்தரவு..!!

By Soundarya on ஆவணி 2, 2025

Spread the love

தமிழகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 1256 உயர்தர மருத்துவ மையங்களில் 17 சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.  இந்நிலையில் சென்னையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு தொடக்க விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்

மருத்துவமனைக்கு வருவோரை மருத்துவர்கள் மருத்துவ பயனாளிகளாகவே பார்க்க வேண்டும். நோயாளிகளாக பார்க்க கூடாது. கல்வியும் மருத்துவமும் இந்த ஆட்சியின் இரண்டு கண்கள். கல்விக்கு வழங்கும் அதே அளவு நிதி மருத்துவத்திற்கும் வழங்குகிறோம் என்று கூறியுள்ளார்.