‘பாத்த ஒரு லுக்குல, விழுந்துட்டான்டா டொக்குல’…. வெள்ளை நிற ஷர்ட்டில் போஸ் கொடுத்துள்ள பவானி ரெட்டி…

By Archana

Published on:

நடிகை பவானி ரெட்டி.., விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் தான் நடிகை பவானி ரெட்டி.

   

இதன் காரணமாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய வாய்ப்பு கிடைத்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் நடிகை பவானி ரெட்டி. மேலும் அந்த நிகழ்ச்சியில் மூன்றாவதாக இடம் பிடித்தார் இவர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமீர் மீது காதல் வயப்பட்டு தற்போது ஒன்றாக இருந்து வருகின்றனர்.

நடிகையான பவானி ரெட்டி ஒரு சில தெலுகு படத்திலும் நடித்துள்ளார். இதன் மூலமாக தெலுகு ரசிகர்களுக்கு பரிச்சியமானவர் நடிகை பவானி ரெட்டி. சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் இவர்.

சமீப காலமாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை பவானி ரெட்டி தற்போது வெள்ளை நிற ஷர்ட்டில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

author avatar
Archana