“ஓடும் ரயிலில் கூலாக சரக்கடித்த பயணி…” காலி பாட்டிலை தண்டவாளத்தில் வீசி எறிந்த கொடூரம்… லோக்கல் ரயிலில் அதிர வைக்கும் கூத்து… கொந்தளித்த நெட்டிசன்கள்…!!

Spread the love

மும்பை விரார் ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடையில் இருந்து காலை 11:50 மணிக்குச் சர்ச்கேட் நோக்கிப் புறப்பட்ட லோக்கல் ரயிலில், பயணி ஒருவர் பகிரங்கமாகக் மது அருந்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் பயணித்த சக பயணி ஒருவர், அந்த நபர் கண்ணாடி பாட்டிலில் இருந்து மது அருந்துவதையும், மதுவைக் குடித்து முடித்த பின்னர் அந்தக் காலி பாட்டிலை அசால்ட்டாக ஓடும் ரயிலில் இருந்து தண்டவாளத்தை நோக்கி வீசி எறிவதையும் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பொதுப்போக்குவரத்தான லோக்கல் ரயில்களிலும் ரயில்வே வளாகங்களிலும் இதுபோன்ற சட்டவிரோத மது அருந்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பயணிகள், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவைக் கண்டு கொதித்தெழுந்த நெட்டிசன்களும் ரயில் பயணிகளும், சம்பந்தப்பட்ட நபரைக் கண்டறிந்து ரயில்வே பாதுகாப்புப் படை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

ஆற்றில் கவிழ்ந்த இனோவா கார்… 4 பேர் துடிதுடித்து பலி… 17 வயது சிறுவன் படுகாயம்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…

10 seconds ago

ஒரு பசுவுக்காக இப்படியா?… கடனை அடைக்க பசுவை விற்ற கணவன்… விபரீதத்தில் முடிந்த விவாதம்… நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…

11 minutes ago

1.5 வயது குழந்தையை தாக்கி 25-வது மாடியிலிருந்து வீசிய 10 வயது சிறுமி…! லிப்டில் நடந்த கொடூரம்…. இணையத்தில் தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ…!!

சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…

14 minutes ago

“என் கண் முன்னாடியேவா?!”… மகளின் வீட்டில் நடந்ததை பார்த்து கொந்தளித்த தந்தை… நொடியில் முடிந்த 24 வயது இளைஞரின் உயிர்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…

25 minutes ago

பெற்றோர்களே உஷார்… குடியிருப்பு பகுதியில் நடந்த பயங்கரம்… அதிவேக பைக் மோதி பறந்த சைக்கிள்… நொடியில் நேர்ந்த விபரீதம்…!!

பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…

35 minutes ago

ஐயோ கடவுளே… ஒரு செகண்ட்ல எல்லாம் போச்சே… காதலன் கண்முன்னே ஏழாவது மாடியிலிருந்து… கீழே விழுந்த இரண்டு குழந்தைகளின் தாய்… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…

53 minutes ago