தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். தற்போதையிலிருந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும் விஜய் திமுக பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அவரது பேச்சுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தனுஷ் நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
அந்த விழாவில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன் மறைமுகமாக விஜய் பற்றி பேசியுள்ளார். அப்போது விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜெயம் உங்கள் கையில் தான் இருக்கு என பார்த்திபன் கூற அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் விஜய் கட்சி பெயரை கூறி அரங்கத்தையே அதிர வைத்தனர்.
