நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆரம்பத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் மோத வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.
தற்போது பொங்கல் களத்தில் விஜய் சிவகார்த்திகேயன் படங்கள் மோதுகின்றன. கடந்த 1960 – 65ம் ஆண்டுகளில் மொழிப்போர் ஏற்பட்ட காலகட்டத்தில் மதராஸ் மாகாணத்தில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பராசக்தி படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.
முதலில் பராசக்தி படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என்று கூறிய நிலையில் இப்போது ஜனவரி 10ம் தேதி பராசக்தி படம் வெளியாகும் என்ற பிரமோ டீசரை டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 30 நொடிகள் ஓடக்கூடிய பராசக்தி பிரமோ டீசரில், பெரும் சேனை ஒன்று தேவை என்றகோஷத்துடன் சிவகார்த்திகேயன் தோன்றும் காட்சியுடன் இந்த பிரமோ வீடியோ வெளியாகி உள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…