Connect with us

மெட்டல் போன்ற மார்டன் ட்ரெஸ்ஸில்.. கிளாமரில் இறங்கிய பாண்டியன் ஸ்டோர் காவியா அறிவுமணி.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

CINEMA

மெட்டல் போன்ற மார்டன் ட்ரெஸ்ஸில்.. கிளாமரில் இறங்கிய பாண்டியன் ஸ்டோர் காவியா அறிவுமணி.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

 

நடிகை காவியா அறிவுமணியின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் காவிய அறிவுமணி.

அதனைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

முல்லை கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.

தற்போது படங்களில் நடிப்பதற்கான தீவிர முயற்சியில் இறங்கி இருக்கும் காவிய அறிவுமணி சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கின்றார்.

அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அதிலும் கடந்த சில நாட்களாக வித்தியாசமாக போட்டோ சூட்களை வெளியிட்டு வருகிறார் காவியா அறிவுமணி.

தற்போது மெட்டல் உடையில் போட்டோ சூட் எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top