காலையிலேயே இபிஎஸ், விஜய்க்கு ஷாக்…. 600க்கும் மேற்பட்டோர் கூண்டோடு திமுகவில் ஐக்கியம்… செம குஷியில் ஸ்டாலின்…!

Spread the love

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். தனது கூட்டணி கட்சிகளை பலமாக வைத்திருக்கும் திமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் அவர்களுடனும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக, பாஜக, தேமுதிக மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அதனைப் போலவே திருப்பூரில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்துள்ளனர்.

Nanthini

Recent Posts

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கணவன்.. கழிப்பறையில் காத்திருந்த பயங்கரம்… தர்மபுரியை உலுக்கிய கொடூரம்…!

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சந்தேகத்தின் பெயரால் கணவனே மனைவியைக் கழுத்தறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்…

3 minutes ago

ரோஹித் சர்மாவின் குறும்புத்தனமான வீடியோ..! திடீரென ஹோட்டலுக்கு ஓடிய ‘ஹிட்மேன்.. நடந்தது என்ன..?

ஐபிஎல் 2024 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக, ரோஹித்…

3 minutes ago

ஒரு முறை இதைச் சாப்பிட்டு பாருங்கள்.. அப்புறம் விடவே மாட்டீங்க!… மாலை நேர தேநீருக்கு ஒரு சூப்பர் காம்போ… கென்யா ஸ்டைல் மாண்டாசி…!!!

கென்ய நாட்டின் பாரம்பரிய மற்றும் மிகவும் பிரபலமான இனிப்பு வகை சிற்றுண்டியான மாண்டாசி (Mandazi), லேசான இனிப்புச் சுவையுடன் எண்ணெயில்…

12 minutes ago

ஆவணம் இல்லையா…? அப்போ தங்கம் போச்சு…! ரூ.18 கோடி நகை பறிமுதல்…. நகைக்கடை உரிமையாளர்களுக்கு பறந்த நோட்டீஸ்…!!

சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள்…

18 minutes ago

சின்னத்தம்பி “கல்யாண” நடிகர் மார்த்தாண்டன் இப்போ எங்க இருக்காரு தெரியுமா…? மனதை உலுக்கும் தற்போதைய நிலை…!!

'சின்னத்தம்பி' திரைப்படத்தில் "எனக்கு கல்யாணம்" என்று கத்திக்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்துப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மார்த்தாண்டன், தற்போது தனது…

30 minutes ago

“பதில் சொல்லலனா கொன்னுடுவேன்!”… 3 ஆம் வகுப்புச் சிறுமிக்குக் குச்சியால் கொடூரத் தண்டனை கொடுத்த ஆசிரியர்… உ.பி-யை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் பெரும்…

35 minutes ago