சிரஞ்சீவியுடன் வெறும் 5 நிமிஷத்துக்கு ரூ.50 லட்சம் வாங்கிய மௌனி ராய்… வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!

Spread the love

மௌனி ராய்- ஒரு இந்திய நடிகை, நடன கலைஞர் மற்றும் பாடகி ஆவார். இவர் முதலில் இந்தி தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் பணியாற்றினார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும்  தொலைக்காட்சி நடிகைகளில் இவரும் ஒருவர். நாகினி சீரியல் மூலம் பிரபலமான நாயகி மௌனி ராய் இப்பொழுது வெள்ளித்திரையில்  Hero  hitler in love  என்ற பஞ்சாபி படத்தின் மூலம் அறிமுகமானார்.

பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் இவர், அடுத்ததாக Hai jawani toh ishq hona hai  என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் விஷ்வாம்பரா படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடியுள்ளார் . அதில் வெறும் 5 நிமிடம் பாடலுக்கு நடனம் ஆடி, 50 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி வருகிறது.

Srimathi

Recent Posts

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

6 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

28 minutes ago

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

32 minutes ago

ஐயோ… ரேபிஸ் தாக்குதலா?… வீதி வழியா போகவே பயமா இருக்கு… 5 கிராமங்களை அலறவிட்ட மர்ம நாய்… பீகாரில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…

33 minutes ago

“அன்பில் மகேஸுக்கு அடுத்து கில்லியில் சிக்கப்போகும் அந்த 3 சீனியர்கள் யார்?”…. பக்காவாக காய் நகர்த்தும் CM விஜய்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக….!

திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

37 minutes ago

ஏய்… கத்தக் கூடாது… பேசாமல் இரு… ஓடும் காரில் 20 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 2 மணி நேரப் பேரதிர்ச்சி… ம . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…

39 minutes ago