ஐஸ்வர்யாவை பிரிந்த கையோடு பிரபல நடிகையுடன் டேட்டிங்கில் நடிகர் தனுஷ்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

Spread the love

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்தார். இதனைத் தொடர்ந்து தனது மகன்களுக்காக அடிக்கடி சில நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யாவுடன் பங்கேற்று வரும் தனுஷ் தற்போது டேட்டிங்கில் இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது நடிகை மிருணாள்  தாகூருடன் தனுஷ் டேட்டிங்கில் இருப்பதாக  சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 1ஆம்  தேதி நடிகை மிருணாள்  தாகூர் பிறந்த நாள் மும்பையில் பல்வேறு நடிகர் நடிகைகளுடன் கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் தனுஷும் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதோடு அஜய் தேவ்கன் – மிருணாள்  தாகூர் நடிப்பில் உருவாகியுள்ள “சன் ஆஃப் சர்தார்” பாலிவுட் படத்தின் காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதில் கலந்துகொண்ட தனுஷ் பக்கம் சாய்ந்த மிருணாள் , அவரிடம் ஏதோ சொல்வது போல் வீடியோவை ஷேர் செய்து “மிருணாள்  தாகூருடன் தனுஷ் டேட்டிங்கா”? என்ன நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். முன்னதாக தனுஷ் நடிக்கும் “தேரே இஷ்க் மே” என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவையொட்டி மும்பையில் ஜூலை மூன்றாம் தேதி பார்ட்டி நடைபெற்றது. இதிலும் தனுஷ் உடன் மிருணாள்  தாகூர் கலந்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

Srimathi

Recent Posts

“அவன் கூட பேசுவியா…?” பெற்ற மகளிடம் அத்துமீறிய தந்தை…. கண்டிக்காமல் வீடியோ எடுத்த தாய்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

குஜராத் மாநிலம் கட்ச் கிழக்கு எல்லைக்குட்பட்ட அஞ்சார் அருகே, 14 வயதான தனது மூத்த மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த…

6 minutes ago

“12 அடி ஆழ தொட்டியில் பரவிய நச்சு வாயு…” சுத்தம் செய்ய இறங்கிய 4 மாணவர்கள் துடிதுடித்து பலி… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் செயல்பட்டு வரும் 'மகரிஷி குருகுல சம்ஸ்கிருத வித்யாலயா' பள்ளியைச்…

21 minutes ago

“இளம்பெண்ணின் இடுப்பில் கை வைத்து…” பஸ்ஸில் அசிங்கமாக நடந்து கொண்ட எம்.எல்.ஏ…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ வைரல்…!!

தெலங்கானா மாநிலம் இப்ராஹிம்பட்டினம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ மால்ரெட்டி ரங்கா ரெட்டி, பேருந்தில் பயணம் செய்த இரண்டு இளம்பெண்களிடம் அநாகரிகமாக…

30 minutes ago

பட்டப்பகலில் பயங்கரம்…! அரசு பேருந்து ஓட்டுனரை கொடூரமாக தாக்கிய கும்பல்… வெளியே இழுத்து வந்து சித்திரவதை…. வைரலாகும் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகரில் உள்ள புல்பட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர்…

38 minutes ago

“சுவர்களில் விளம்பரங்கள், தெருவெங்கும் பிளாஸ்டிக்…” சீனாவின் மற்றொரு பக்கத்தை காட்டிய வ்லாகர்… விவாதத்தை கிளப்பிய வீடியோ…!!

இந்தியாவைச் சேர்ந்த பிரணவ் என்ற பயண விளாக்கர், சீனாவின் குவாங்சூ நகரில் உள்ள ஹைசூ பகுதியில் தான் கண்ட காட்சிகளை…

45 minutes ago