தமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலமாக யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு முன்பு ஒரு சில படங்களில் யாஷிகா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு யாஷிகா மிகவும் பிரபலமானார். பொதுவாகவே அதிகமாக கிளாமர் காட்டி ரசிகர்களை ஈர்த்தவர் யாஷிகா. அவரது புகைப்படங்களை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவருக்கு ஒரு தங்கை இருக்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்தின் தங்கை ஓஷீன் ஆனந்த் தனது அக்காவை போலவே கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார்.
தற்போது யாஷிகாவை மிஞ்சிய கிளாமரில் ஓஷின் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…
பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…