கவர்ச்சியில் யாஷிகாவை மிஞ்சிய அவரது தங்கை.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்…!!

By admin on ஐப்பசி 9, 2023

Spread the love

தமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலமாக யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு முன்பு ஒரு சில படங்களில் யாஷிகா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

   

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு யாஷிகா மிகவும் பிரபலமானார். பொதுவாகவே அதிகமாக கிளாமர் காட்டி ரசிகர்களை ஈர்த்தவர் யாஷிகா. அவரது புகைப்படங்களை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவருக்கு ஒரு தங்கை இருக்கிறார்.

   

 

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்தின் தங்கை ஓஷீன் ஆனந்த் தனது அக்காவை போலவே கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார்.

தற்போது யாஷிகாவை மிஞ்சிய கிளாமரில் ஓஷின் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.