தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளனையும் திரைப்பட நடிகையுமான ஸ்ரீயா ரெட்டி மலையாளம் தெலுங்கு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் முன்னதாக ஸ்ரீயா ரெட்டி சதன் மியூசிக் ஸ்பைஸ் என்ற தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான சாமுராய் படத்தில் ஸ்ரீயா ரெட்டி நடித்திருந்தார். இந்நிலையில் திமிரு படத்தில் ஏலே இசுக்கு என்ற டயலாக்கை பேசி ஸ்ரீயா ரெட்டி மக்கள் மத்தியில் பிரபலமானார் இதனையடுத்து ஸ்ரீயா ரெட்டி சூழல் என்ற அமேசான் வெப் சீரிஸில் நடித்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் பரத் ரெட்டியின் மகளான ஸ்ரீயா ரெட்டிக்கு சிறுவயதில் இருந்து மாடலிங் துறையில் ஆர்வம் அதிகம் ஸ்ரீயா ரெட்டி கனெக்ட் மற்றும் போனெட்டாஸ்டிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ஸ்ரீயா ரெட்டியின் முதல் தெலுங்கு படம் தோல்வி அடைந்தது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீயா ரெட்டி அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது அவர் பதிவிட்ட புகைப்படங்களை பார்த்து திமிரு பட வில்லி நடிகையா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…