Degree போதும்… மத்திய அரசில் ரூ.85,000 சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

Oriental insurance company limited (IOCL) மத்திய அரசு காப்பீடு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Administrative officer
காலி பணியிடங்கள்: 300
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது: 21 – 30
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 18
சம்பளம்: ரூ.85,000 வரை

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://orientalinsurance.org.in/careers என்ற இணையதள பக்கத்தை அணுகவும்