அதிமுகவை ஒன்றிணைக்க பாடுபடுவோம் என்று ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் கூறிவந்த நிலையில், செங்கோட்டையனின் கட்சி பதவியை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். இருந்தாலும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்த நிலையில் ஓபிஎஸ் உடன் ஒரே காரில் செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு சென்றதைத் தொடர்ந்து மொத்தமாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து விரக்தியில் இருந்த செங்கோட்டையன் தவெகவில் இன்று இணைந்தார்.
மேலும், ஒரு மாதத்தில் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக ஓபிஎஸ் அறிவித்திருக்கிறார். இதற்கிடையில் டிடிவி தினகரனும் விஜய்யுடன் கூட்டணி சேர முனைப்பு காட்டி வருகிறார். இந்த நிலையில், ஓபிஎஸ்-ம், டிடிவியும் விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்புருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள பரபரப்பான நேரு பிளேஸ் பகுதியில், தனியாக வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில்…
ஆந்திரப் பிரதேசம் நந்தியாலைச் சேர்ந்த தம்பதியினர், இணையவழி ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை இழந்து ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக,…
அரியானா மாநிலம் குர்கானில், தனது மின்சார வாகனத்திற்கு மின்னூட்டம் செய்ய வந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம்…
நேபாள நாட்டில் உள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள 'ஹிம்லுங் ஹிமால்' மலைப் பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில்…
அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை 2:50…
இந்தியாவில் மருத்துவக் கையுறைகள், உறைகள், மருத்துவக் குழாய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்திக்கு இயற்கை ரப்பர் மற்றும் லேடெக்ஸ் மிக…