தமிழக அரசியலில் கூட்டணி குறித்த குழப்பங்கள் நீடித்து வரும் வேளையில், சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று தங்களின் முக்கிய முடிவை அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் நிச்சயம் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைவார்கள் என்று டி.டி.வி. தினகரன் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்களில் 99.9 சதவீதம் பேர் ஏற்கனவே ஓரணியில் திரண்டுவிட்டதாகவும், மீதமுள்ளவர்களும் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் விரைவில் இணைவார்கள் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். இந்த அதிரடி நகர்வுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.30 கோடி பேரம் பேசியதாக எழுந்த குதிரை பேர குற்றச்சாட்டில், அதிமுக நிர்வாகி…
காந்திவிலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் துணிகரத் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. உணவு அல்லது பார்சல் டெலிவரி…
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ்.பாபு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு தமிழக சுகாதாரத்துறை…
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன் , அவரை நாற்காலியில் கட்டிவைத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…