அடுத்த பரபரப்பு… விஜய் + ஓபிஎஸ் +டிடிவி தினகரன்… இன்று அவசர பேச்சு வார்த்தை… முக்கிய முடிவு…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுக பல வியூகங்களை வகுத்து வரும் நிலையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். அதன்படி NDA கூட்டணியில் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கூறி வருகிறார்கள் . தற்போது அவர்கள் இருவருமே பாஜகவுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வரும் நிலையில் கூட்டணி குறித்து அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று செங்கோட்டையன் கூறி இருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் முன்னிலையில் இன்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தரப்புகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அத்துடன் இந்த கூட்டணி பற்றிய முக்கிய முடிவு பொங்கலுக்கு பிறகு அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கூட்டணியில் இணைந்தால் அது விஜய்க்கு மேலும் பலம் சேர்க்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன.

Nanthini

Recent Posts

அட கொடுமையே… திடீரென சரிந்த இரும்புக் குழாய்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நசுங்கிப் போன உயிர்… ஹைதராபாத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

ஹைதராபாத் பாலநகர் மேம்பாலம் அருகே வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஷாபூரிலிருந்து அமீர்பேட்டையிலுள்ள தனது…

3 minutes ago

திக் திக்… நகைகளுக்காக நடந்த கொடூர கொலை?… கால்வாயில் மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட 67 வயது மூதாட்டி… குலை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய 67 வயதான லக்ஷ்மம்மா என்ற மூதாட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை.…

17 minutes ago

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

9 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

9 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

9 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

9 மணத்தியாலங்கள் ago