Categories: சினிமா

டூ பீஸ் ஆடை அணிந்து நான் நடிக்க மாட்டேன் – ஆடிஷனில் தில்லாக சொன்ன நடிகர் தனுஷ் பட நடிகை – ரசிகர்களிடம் குவியும் பாராட்டு!

Spread the love

பாலிவுட் சினிமாவில் இப்போது நடிகை கிருத்தி சனோன் ஒரு முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கிறார். கிளாமரை நம்பாமல் தனது சிறந்த நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதை வென்றவர். எந்தவிதமான சினிமா பின்னணியும் இல்லாமல் கிருத்தி சனோன் திறமையால் சினிமாவில் முன்னிலைக்கு வந்துள்ளார். அவரது இந்த வெற்றிக்கு பின்னால் அவரது கடின உழைப்பு உள்ளது.

அவர் சினிமாவில் நுழைவதற்கு முன் பல சவால்களை சந்தித்து இருக்கிறார். ஒரு படத்துக்கான ஆடிசனில் கிருத்தி சனோன் கலந்துக்கொண்ட அந்த வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. அதில் வெள்ளை நிற ஆஃப் – ஷோல்டர் கவுன் அணிந்து மிகவும் அப்பாவியாக அதில் கிருத்தி சனோன் தோற்றமளிக்கிறார். அப்போது அவருக்கு வயது 22. தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்.

அப்போது படக்குழுவினர் அவரிடம் சில கேள்விகள் கேட்கிறார்கள். அதற்கு புன்னகையுடன் பதில் அளிக்கும் கிருத்தி சனோன், டூ பீஸ் (பிகினி) ஆடைகளை அணிய எனக்கு அவ்வளவு வசதியாக இல்லை. அதனால் அது போன்ற ஆடைகளை அணிந்து நடிக்க மாட்டேன் என்று கெத்தாக பதில் சொல்கிறார். அதேபோல் இந்த வீடியோவில் கிருத்தி சனோன் சில கடினமான காட்சிகளை நடித்துக் காட்டுகிறார் அவரது நடிப்பு திறமை அசத்துகிறது.

அவரது அந்த உழைப்பே இன்று அவரை பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற்றியுள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் கிருத்தி சனோனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான தேரே இஸ்க் மே என்ற படத்தில் கதாநாயகியாக கிருத்தி சனோன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல படங்கள் அவர் கைவசம் உள்ளன. 22 வயதிலேயே டூ பீஸ் ஆடை அணிந்து நடிக்க மாட்டேன் என்ற தைரியமாக சொன்ன கிருத்தி சனோன் இன்று பாலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக ஜொலிப்பது அவரது திறமைக்கு கிடைத்த வெற்றியாகும் என ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

Elango

Recent Posts

BREAKING : இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… பெரும் பரபரப்பு..!!

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…

36 seconds ago

“என் வாழ்க்கையே நரமாகிடுச்சு” பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை 4-ம் மாடியிலிருந்து வீசிய மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…

8 minutes ago

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

22 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

27 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

33 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

36 minutes ago