Categories: சினிமா

இந்த முறை சீசன் 9ல் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அவரே தான்… ரன்னர் இவர்தான் – இணையத்தில் வைரலாகும் தகவல்!

Spread the love

விஜய் டிவியில் 80 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி போய்க்கொண்டு இருக்கிறது. இப்போது வீட்டுக்குள் சான்ட்ரா திவ்யா கணேஷ் கானா வினோத் விக்கல்ஸ் விக்ரம் சுபிக்சா சபரிநாதன் அரோரா பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்த சீசன்களில் ஒரு கட்டத்துக்கு பிறகு இந்த முறை பிக்பாஸ் வின்னர் யார் என்பது ஓரளவுக்கு பார்வையாளர்களுக்கு தெரிந்து விடும். எப்படியாவது யூகித்து விடுவார்கள்.

அந்த வகையில் முதலில் கானா வினோத் பெயர்தான் அடிபட்டது. ஆனால் லேட்டஸ்ட் நிலவரப்படி இந்த சீசனே கம்ருதீன் பாரு லவ் கன்டென்ட் முட்டல் மோதலை வைத்துதான் ஓடியிருக்கிறது. பார்வையாளர்களை பார்த்தவுடனே வெறுப்பேற்றும் ஒரு குணம் கொண்ட பாரு பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்ததே அவரது உலக மகா நடிப்புக்காக தான்.

அதனால் இந்த பிக்பாஸ் சீசன் 9ஐ பொருத்த வரை டைட்டில் வின்னராக கம்ருதீன் முதலிடத்தையும், ரன்னராக பாரு 2ம் இடத்தையும் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுக்குள் சும்மா இருந்து நாட்களை கடத்திய ராஜூ ரித்விகா போன்றவர்களுக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் அளித்து பெருமைப்படுத்தியது போல இந்த முறை சண்டை கோழிகளாக நடித்த கம்ரு பாருவுக்கு வின்னர் ரன்னர் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக இணையத்தில் பலரும் கூறி வருகின்றனர்.

Elango

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

8 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

8 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

8 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

8 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

8 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

8 மணத்தியாலங்கள் ago