பெரும் பரபரப்பு.! அந்த விஷயத்தில் போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. என்ன செய்வது..? கலக்கத்தில் விஜய்… தவெகவில் வெடித்த புது சர்ச்சை..!!

Spread the love

தமிழகத்தின் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைப்பது தொடர்பான ஆய்வுக்கான டெண்டர் கோரப்பட்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை தூய்மைப் பணிகளை முழுமையாகத் தனியார்மயமாக்குவதற்கான முதற்கட்டப் படிநிலை என்று சிபிஐ (CPI), சிபிஎம் (CPM) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளன. மேலும், இந்த டெண்டர் அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.

கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பியிருக்கும் தவேக அரசுக்கு, இடதுசாரிகளின் இந்தத் திடீர் எதிர்ப்பு ஒரு புதிய அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயல்படுவதாகக் கூறி, இடதுசாரி கட்சிகளின் இந்த எதிர்ப்புக்குத் தவேக தலைவர் விஜய் தனது அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தவேக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான அரசியல் உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

30 minutes ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

44 minutes ago

“வெள்ளைக்கார பாஸை கவர இப்படியா…?” உற்சாகமாக டான்ஸ் ஆடிய பெண்… இணையத்தில் கிளம்பிய விவாதம்… வைரலாகும் வீடியோ…!!

கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…

52 minutes ago

மீண்டும் குழப்பமா?… சுப்ரீம் கோர்ட்டுக்கு போன தர்கா நிர்வாகம்… மலை உச்சி தீப விவகாரம் மீண்டும் வெடித்தது… உச்ச நீதிமன்றம் எடுக்கும் அதிரடி முடிவு என்ன…!!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…

58 minutes ago

3 முறை திருமண முறிவு… இப்போ பிரபல சீரியல் நடிகருடன் லிவிங்-இன் உறவா?!… இணையத்தை அதிரவைத்த புகைப்படங்கள்…!!

சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…

1 மணத்தியாலம் ago