விவசாய கூலி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!!!

Spread the love

தமிழ்நாடு அரசு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது புதிய அப்டேட் ஒன்று கொண்டு வந்துள்ளது. விவசாய கூலிகளாக இருக்கும் பெண்களுக்கு சொந்த நிலம் வாங்கும் வாய்ப்பு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு நன்னிலம் மகளிர் நிலவுடைமை திட்டம் என ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்திற்கு இ- சேவை மையங்கள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். CM-ARISE, PM-AJAY என்ற திட்டத்திற்கு தகுதியுள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு ஆதிதிராவிட மற்றும் பழங்குடி பெண்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியுமா? சமூக பெண்கள் விண்ணப்பிக்க முடியாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் க்குள் இருக்க வேண்டும். 2.5 ஏக்கர் நன்செய் அல்லது ஐந்து ஏக்கர் புன்செய் நிலங்கள் வாங்கிக் கொள்ள முடியும், அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும். 18 முதல் 55 வயது உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த நிலங்களை 20 ஆண்டுகளுக்கு விற்கவும், மாற்றவும் முடியாது. திட்டத்திற்கு கீழ் நிலம் வாங்கும் பெண்கள் பதிவு கட்டணம் கிடையாது. ஆழ்துளை கிணறு மற்றும் பம்பு செட்டுக்கும் மானியம் வழங்கப் போவதாக அரசு கூறியுள்ளது. இன்னும் பல சலுகைகள் உள்ளது தகுதி உள்ள பெண்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பியுங்கள். உங்கள் சிரமத்தை குறைப்பதற்காகவே தாட்கோ நிறுவனம் இ-சேவை மையம் வழியாக நன்னிலம் மகளிர் நிலவுடைமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும்  வசதியை ஏற்படுத்தி உள்ளது.

Divyamayakannan

Recent Posts

மதுராந்தகம் & தாராபுரம் இடைத்தேர்தல்…. அதிமுக – திமுக ரகசிய டீல்?…. தவெகவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி…

4 minutes ago

15 ஆண்டுகளாகக் கடலுக்குள் மனைவியைத் தேடும் கணவன்… “I Want to Go Home”…. ஒரு கடைசி மெசேஜ்…. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்….!

கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…

1 மணத்தியாலம் ago

“கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த பெண்…” விநாயகர் சதுர்த்தி விழாவில் நடந்த விபரீதம்… உணவு தயாரிப்பின் போது நேர்ந்த பயங்கரம்… பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…

1 மணத்தியாலம் ago

“பெண்களை மாதவிடாய்க்குள் அடைக்காதீர்கள்”… பிற்போக்கு அரசியல்வாதிகளுக்குச் சவுக்கடி கொடுத்த கனிமொழி… அமைச்சர் கீர்த்தனாவுக்கு உண்மையில் என்ன ஆச்சு….?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…

1 மணத்தியாலம் ago

“வீடியோ ஆதாரத்தை அழிக்க முயற்சி?… பவர் செண்டர் யார்?”… ஜெம் வீரமணி வழக்கால் அலறும் அறிவாலயம்…. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி….!

தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…

1 மணத்தியாலம் ago

“கைகூப்பிக் கெஞ்சிய 10-ஆம் வகுப்புச் சிறுமி… நள்ளிரவில் அத்துமீறிய கும்பல்… கொதித்துப்போய் குரல் கொடுத்த ராகுல் காந்தி…!!

பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…

1 மணத்தியாலம் ago