புத்தாண்டுக்கு நீங்கள் புது போன் வாங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா. இந்த செய்தி உங்களுக்கு உபயோகமாக இருக்கும். தற்போது மிகுந்த தள்ளுபடியில் Oppo ஃபோன் ஆனது விற்பனையில் இருக்கிறது. இதை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அது Oppo Reno12 5G போன் ஆனது தற்போது பிளிப்கார்ட் சேலில் டிஸ்கவுண்டில் தற்போது வாங்கலாம். அதைப் பற்றி இனி காண்போம்.

இந்த Oppo Reno12 5G ஸ்மார்ட்போனில் Amoled குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே ஐ தொழில்நுட்பம் சோனி சென்சார் மெயின் கேமரா 360 டிகிரி டேமேஜ் ப்ரூஃப் ஹார்மர் பாடி ப்ரொடக்ஷன் உடன் வருகிறது. 200 நீட்ஸ் ப்ரைட்னெட்ஸ் 6.7 இன்ச் டிஸ்ப்ளே 394 PPI பிக்சல் டென்சிட்டி MediaTek Dimensity 7,300 ஆகிய அம்சங்கள் இருக்கிறது.
இந்த Oppo Reno12 5G ஆண்ட்ராய்டு 14 osல் கிடைக்கிறது. டெலி போட்டோ கேமரா 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டைப்சி ஆடியோ மற்றும் ஐபி 65 டஸ்ட் அண்ட் ஃப்ளாஷ் ரெசிஸ்டன்ட் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இது வருகிறது.

இந்த Oppo Reno12 5G ஸ்மார்ட்போன் இன் 12 ஜிபி ரேம் 256 gb மெமரி மாடலின் விலை ரூபாய் 36 999 ஆக இருக்கிறது. தற்போது பிளிப்கார்ட்டில் 2000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூபாய் 9600 மதிப்பில் எக்ஸ்சேஞ் சலுகைகளும் விற்பனையில் கிடைக்கிறது. ஆகவே இந்த போனை ரூபாய் 34 999 பட்ஜெட்டில் நீங்கள் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் hdfc மற்றும் sbi bank கிரெடிட் கார்டுகள் மூலம் நீங்கள் இந்த போனை வாங்கினால் 2000 ரூபாய் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. EMI மூலம் ஆர்டர் செய்யும்போது எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூபாய் 3500 மதிப்பில் டிஸ்கவுண்ட் கிடைக்கும். இப்படி சூப்பரான டிஸ்கவுண்டில் இந்த Oppo Reno12 5G ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
