ஐபோனில் இருக்கும் அத்தனை அம்சங்களுடன் வந்திறங்கிய Oppo வின் புதிய ஸ்மார்ட்போன்… அடடா… இது செம்மையா இருக்கே…

Spread the love

Oppo தற்போது இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன் சமீபத்திய புதிய மாடலான Oppo Find X8 சீரிஸ் ஆன Find X8 மற்றும் Find X8 Pro ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த ஸ்மார்ட் போனில் என்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது இதன் விலை என்ன இதில் ஐபோனில் இருக்கும் அம்சங்கள் அனைத்தும் இதில் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது அதைப் பற்றி இனி காண்போம்.

இந்த Oppo Find X8 குவாட் கேமரா அமைப்பு பெற்று வருகிறது. குறிப்பாக Pro மாடலில் இரண்டு டெலி போட்டோ லென்ஸ்கள் உள்ளன. 50 MP LYT808 முதன்மை ட்ரிபிள் பிரிசம் லென்ஸ் அமைப்பு 50MP 6× பெரிஸ்கோப் டெலி போட்டோ லென்ஸ் மற்றும் 120 டிகிரி Ultrawide கேமரா ஆகியவற்றை பயன்படுத்தி 50MP 3X டெலி போட்டோ லென்ஸ் உடன் இணைக்கப்பட்டு வருகிறது.

இந்த Oppo Find X8 சீரிஸ் இல் அமைந்திருக்கும் கேமராக்கள் லைட்டிங் ஸ்னாப் போன்ற AI அம்சங்களால் இயக்கப்படுகின்றது. இது பயனர்களுக்கு எந்த தாமதமும் இல்லாமல் அழகான புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கிறது. மேலும் இதில் டெலஸ்கோப் Zoom கொண்டு 120X ஜூம்வரை செய்து புகைப்படம் எடுக்க அனுமதிக்கிறது.

இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ColorOS 15 மற்றும் இந்த ஸ்மார்ட் ஃபோன்களுக்கு ஓப்போ 5 வருட os அப்டேட் மற்றும் 6 வருட செக்யூரிட்டி அப்டேட் வழங்குகிறது. 5910 mAh சிலிக்கான் பேட்டரி இந்த ஸ்மார்ட் போன் கொண்டு இருக்கிறது. 80W சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 வார்ட் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த Oppo Find X8 மற்றும் ப்ரோ இரண்டு மாடல்களும் Mediatek Dimensity 9400 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

முக்கியமாக இதன் ஆற்றல் திறன் AI செயலாக்க வேகத்தில் முன்னேற்றங்களை கொண்டு வந்ததாக நிறுவனம் கூறியிருக்கிறது. கேமிங் மற்றும் அன்றாட பணிகளுக்கு இது அற்புதமாக வேலை செய்யும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேம்பட்ட கேமரா தொழில்நுட்பம் AI இயங்கும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து Flagship பிரிவில் ஆப்பிள் samsung மற்றும் google-க்கு இணையாக இந்த Oppo Find X8 வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த Oppo Find X8 ப்ரோவின் விலை ரூ 99,999 மற்றும் Oppo Find X8 இன் விலை ரூ 69,999 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. டிசம்பர் மூன்றாம் தேதி முதல் oppo e ஸ்டோர் மற்றும் ப்ளிப்கார்ட் உட்பட அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையாகத்தின் மூலம் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.

admin

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

13 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

14 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

27 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

51 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago