Categories: சினிமா

ப்பா.. குட்டை பாவாடையில் குதூகலமாக கவர்ச்சி காட்டும் குக் வித் கோமாளி பிரபலம்… வெளியான புகைப்படம்..!

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

சில மாதங்களுக்கு முன் குக் வித் கோமாளி சீசன் 5ன் டைட்டில் வின்னராக விஜே பிரியங்கா அறிவிக்கப்பட்டு முடிவடைந்தது..

#image_title

இந்த 5ம் சீசனில் கலந்துகொண்டவர் தான் மிர்ச்சி கெமி. இவர் கோமாளியாக இந்த ஷோவில் வந்திருந்தார்.

#image_title

மிர்ச்சி சேனலில் விஜேவாக பணியாற்றிய இவர் குக் வித் கோமாளி சீசன் 5ல் கோமாளியாக கலந்து கொண்டார்.

#image_title

இவர் எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம்.ஏர்லலமான பாலோவர்களை வைத்துள்ளார். 

#image_titleஇவர் ஒரு தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் பல்வேறு திறமைகளை வைத்திருக்கிறார்.

#image_title

இந்திய கூடைப்பந்து அணியின் போட்டியாளராக பிரபலமான இவர் அதன் பிறகு தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதுமட்டுமின்றி பைக் ஓட்டுவதில் ஆர்வமுடன் இருக்கும் இவர் மாடர்னான உடைகளை அணிவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

#image_title

தற்போது வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்று இருக்கும் கெமி மிக கவர்ச்சியான லுக்கில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

#image_title

Soundarya

Recent Posts

“ஒரு நாளுக்கு 8 பிரேக்… வேலையே பார்க்காம ரீல்ஸ் போடுறாங்க…”  60,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு… பழைய இன்ஸ்டா வீடியோக்கள் வைரலானதால் சர்ச்சை… வெடிக்கும் விவாதம்…!!

பிரபல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60,000 ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆட்குறைப்பு செய்ய…

8 minutes ago

“‘தம்பி… இது பிளாட்பாரம்டா…” வண்டியை வழிமறித்து பாடம் புகட்டிய இளைஞர்கள்… காரில் இருந்து சியர் செய்த நபர்… இணையத்தை அதிர வைக்கும் லேட்டஸ்ட் வைரல் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…

16 minutes ago

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

36 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

45 minutes ago