போடு ரகிட ரகிட…. தமிழக கோயில்களில் இனி ஆன்லைன் டிக்கெட் நடைமுறை…. அரசு எடுத்த ‘அந்த’ அதிரடி முடிவு.!

Spread the love

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் விரைவில் ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய முறையைக் கொண்டு வர தமிழக அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம், முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் வகையில் வழிபாட்டு முறையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

சமீபத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பக்தர்களிடம் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்து வந்த பெரும் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இதுபோன்ற கட்டண முறைகேடுகள், தரகர்களின் ஏமாற்று வேலைகள் மற்றும் தங்கு தடையற்ற விஐபி (VIP) கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சாதாரண பக்தர்களுக்கும் எளிமையான, வெளிப்படையான தரிசனத்தை உறுதி செய்வதற்காகவே தமிழக அரசு இந்த அதிரடி ஆன்லைன் முன்பதிவு நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது.

Nanthini

Recent Posts

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

9 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

19 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

24 minutes ago

நாங்க தவெக அரசுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால்… பதவியேற்றிருக்க முடியாது… இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…

29 minutes ago

BREAKING: மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதவியை ராஜினாமா செய்தார்… சற்றுமுன் பரபரப்பு..!!

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…

34 minutes ago

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

1 மணத்தியாலம் ago