மரணத்தின் பிடியில் இருந்தும் விடாத துணிச்சல்… தன்னைச் சுட்டவன் யார்? – மயங்கும் முன் இளம்பெண் சொன்ன ரகசியம்… வைரலாகும் வீடியோ…!!!

Spread the love

காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக அதிர்ச்சி சிகிச்சை பிரிவில் இளம்பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலை நிராகரித்த ஆத்திரத்தில் அண்டை வீட்டு இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண், மயக்கமடைவதற்கு முன்பாக தன்னைச் சுட்டவனின் பெயரை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

தற்போது அந்தப் பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட அண்டை வீட்டு இளைஞர் தலைமறைவாகியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க வாரணாசி காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.


“>

இந்நிலையில் ஒருதலைக் காதலால் ஏற்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்துள்ளனர்.

Rajeshwari

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

6 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

6 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

6 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

7 மணத்தியாலங்கள் ago