இதுக்கு மேல டைட்டா போட்டிகனா டிரஸ் கிழிஞ்சிரும்……ப்ளூ கவுனில் இளைஞர்களின் துக்கத்தை கெடுக்கும் தமன்னா…..

By Begam

Published on:

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. தமிழ், தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமாக உள்ளார். தமிழில் இவர்’ கேடி’  என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து பிரபல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

   

வியாபாரி, படிக்காதவன், சூர்யா உடன் அயன், கார்த்திக் உடன் பையா, விஜய் உடன் சுறா, சிறுத்தை, தனுஷ் உடன் வேங்கை, அஜித் உடன் வீரம் என்று இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின. தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘தி நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் ஹாட் ஸ்டாரில்  வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இதனைத் தொடர்ந்து சில படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் தமன்னா சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டு வருகிறார். அதில் தற்பொழுது அவர் நீல நிற கவுனில் தன்னது பின்னழகை முத்தமாக காட்டுவது போல நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ என பரவி வருகிறது.