அடடே இவர்தான் நடிகர் சிபிராஜின் மனைவியா?… எவ்ளோ அழகா இருக்காங்க…. புகைப்படம் இதோ…

By Begam on மார்கழி 5, 2022

Spread the love

நடிகர் சிபிராஜின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் சத்யராஜ் மகன் தான் சிபிராஜ். வாரிசு நடிகராக களம் இறங்கிய இவர் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முதன் முதலில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் ஒரு சில திரைப்படங்களில் தன் தந்தையுடன் இணைந்து பணியாற்றினார். தற்பொழுது தனித்து ஹீரோவாக நடித்த கலக்கி வருகிறார்.

   

   

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் நடிகர் சிபிராஜ். இதைத்தொடர்ந்து  மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், சத்யா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த வருடம் ரங்கா, மாயோன், வட்டம் என மூன்று படங்கள் நடிகர் சிபிராஜ் நடிப்பில் வெளிவந்தன.

 

கடந்த ஜூன் மாதம் ரிலீசான ‘மாயோன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால், இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. நடிகர் சிபிராஜ் ரேவதி என்ற பெண்ணை 2008ல் திருமணம் செய்து கொண்டார். ரேவதி சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.

நடிகர் சிபிராஜ் ரேவதியும் திருமணத்திற்கு முன்பே சுமார் 10 வருட நண்பர்களாக இருந்தவர்கள். 10 வருட நண்பர்களாக இருந்த இவர்கள் 2008 திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அழகான இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் திருமணம் ஒன்றில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட சிபிராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்  தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்….