திடீர் திருப்பம்…. ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுத்த விஜய்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

Spread the love

முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளரும், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்திருப்பவருமான கவிதா ராஜேந்திரன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விரைவில் தவெக-வில் இணைவார் என்று தெரிவித்துள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பி.எஸ். தற்போது ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாமல் தவித்து வருவதாகவும், இருப்பினும் அவர் நிச்சயம் நடிகர் விஜய்யின் தலைமையிலான தவெக-வில் இணைவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் கூறினார்.

மேலும், ஓ.பி.எஸ்-ஐ தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஏற்கனவே முறைப்படி அழைத்துள்ளதாகவும் கவிதா ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார். சில அரசியல் நிர்பந்தங்கள் காரணமாகவே அவர் தற்போது தயக்கம் காட்டி வருவதாகவும், அந்தத் தடைகள் இல்லையெனில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதியே அவர் கட்சியில் இணைந்திருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதிமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

2 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

2 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

2 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

2 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

2 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago