தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. குறிப்பாக புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய்யுடன் யார் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் ஓபிஎஸ் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார். ஓபிஎஸ்யின் இந்த பதில் அவர் விஜயுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளதையும், NDA கூட்டணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவர் இந்த ஆப்ஷனுக்கு வருவார் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றன.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…