BREAKING: திடீர் திருப்பம்…. அதிமுகவில் மீண்டும் சசிகலா, OPS… யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்….!

Spread the love

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக சுக்குநூறாக நொறுங்கி கிடைக்கிறது. முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் ஓரம் கட்டி விட்டு இபிஎஸ் தலைமையை கையில் எடுத்துக்கொண்டு மொத்த நிர்வாகத்தையும் பார்த்து வருகிறார். தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் மீண்டும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதுதான் பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. சசிகலா மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை சேர்த்து ஒருங்கிணைந்த அதிமுகவை கொண்டுவர செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் சசிகலாவை சந்தித்தீர்களா என்ற கேள்விக்கு இன்றைய பேட்டியில் அவர் மழுப்பலாகவே பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்க உள்ளதாக அவர் கூறுவது ஒன்றுபட்ட அதிமுகவை தான் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Nanthini

Recent Posts

அடக்கடவுளே பயங்கரம்..! காரில் பெண்ணை குத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த வாலிபர்… உடல் கருகி சாம்பலான கொடூரம்..!!

பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…

6 minutes ago

“அவருக்கு பதவி கொடுத்தது ஏன்…?” எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த அமைச்சர் நிர்மல் குமாரின் அதிரடி பதில்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…

13 minutes ago

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது… அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…

27 minutes ago

“சினிமாவே வேண்டாம்…!” மக்கள் என்னை நிராகரிச்சிட்டாங்க…கண்ணீருடன் முடிவெடுத்த சமந்தா… தடுத்து நிறுத்திய அந்த ஒரு நபர்…!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…

29 minutes ago

அப்படியே அம்மாவை காப்பி அடிக்கும் குட்டி..! சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் குரங்கின் வீடியோ…. பின்னணியில் இருக்கும் ஆழமான உண்மை.. வியந்துபோன நெட்டிசன்ஸ்..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு குரங்கின் வீடியோ, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எப்படி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற…

32 minutes ago

இது வெறும் சூட்கேஸ் இல்ல.. உள்ளே இருந்த பொருள்… மருமக்களுக்காக மாமியார் செய்த செயல்.. இப்படியொரு மாமியார் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்… நெட்டிசன்கள் நெகிழ்ச்சி…!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாமியார், பெங்களூருவில் வசிக்கும் தனது மருமகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் அவருக்குப் பிடித்தமான…

35 minutes ago