அப்படியே அம்மாவை காப்பி அடிக்கும் குட்டி..! சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் குரங்கின் வீடியோ…. பின்னணியில் இருக்கும் ஆழமான உண்மை.. வியந்துபோன நெட்டிசன்ஸ்..!

Spread the love

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு குரங்கின் வீடியோ, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எப்படி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற மிக ஆழமான வாழ்வியல் பாடத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. “குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்டு கற்றுக்கொள்வதை விட, நாம் செய்வதைப் பார்த்துதான் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்” என்ற தத்துவத்தை இந்த வீடியோ மிக அழகாக நிருபித்துள்ளது.

அந்த வீடியோவில், தாய் குரங்கு ஒன்று செல்போனை எப்படி பிடித்து பயன்படுத்துவது என்பதை செய்து கட்டா அதை மிகக் கூர்மையாகக் கவனிக்கும் குட்டிக் குரங்கு, தன் தாயைப் போலவே அப்படியே நகலெடுத்து அந்த வேலையைச் செய்ய முயற்சிக்கிறது. நாம் குழந்தைகளுக்குக் காட்டும் வழியும், நம்முடைய அன்றாடச் செயல்பாடுகளுமே அவர்களின் எதிர்காலப் பழக்கவழக்கங்களை வடிவமைக்கின்றன என்பதை இந்த எளிய விலங்கின வீடியோ மனிதர்களுக்குப் பாடமாக உணர்த்துகிறது.

இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், பல லட்சக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் இணையவாசிகள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “வார்த்தைகளால் சொல்லித் தருவதை விட, நல்ல செயல்கள் மூலம் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவதே சிறந்த வளர்ப்பு முறை (Parenting)” எனப் பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு, இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

BREAKING: திமுகவில் இணையும் 2 MLA-க்கள்.. தமிழக அரசியலில் பரபரப்பு…!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…

20 minutes ago

டெல்லி ஹோட்டலில் நள்ளிரவில் பயங்கரம்… இரு பெண்களை பளார் என அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!

தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…

32 minutes ago

பரபரப்பு..! விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட த.வெ.க நிர்வாகி.. அடுத்த நொடியே பதவியை பறித்த கட்சி தலைமை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…

37 minutes ago

அடக்கடவுளே பயங்கரம்..! காரில் பெண்ணை குத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த வாலிபர்… உடல் கருகி சாம்பலான கொடூரம்..!!

பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…

47 minutes ago

“அவருக்கு பதவி கொடுத்தது ஏன்…?” எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த அமைச்சர் நிர்மல் குமாரின் அதிரடி பதில்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…

54 minutes ago

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது… அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…

1 மணத்தியாலம் ago