திருச்சி GH-ல் நடந்த கொடூரம்… 19 வயது நர்ஸிங் மாணவியின் மரணம்…. வெடித்தது போராட்டம்… விஜய்க்கு அடுத்த நெருக்கடி…!

Spread the love

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் (GH) தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் நர்ஸிங் மாணவி உயிரிழந்ததாகக் கூறி, சக மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 வயதான நர்ஸிங் மாணவி சீதாலட்சுமி, மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பிற்காக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்து (Anesthesia) கொடுக்கப்பட்டதே இந்த மரணத்திற்கு முக்கியக் காரணம் என சக மாணவிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தச் சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்; சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் ரமேஷ் மாணவிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், தங்களுக்குத் தகுந்த நீதி கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்து தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

Nanthini

Recent Posts

டெல்லியில் பயங்கரம்.. ஆட்டோ ஸ்டாண்ட் காவலாளி மீது.. காரை ஏற்றி, மீண்டும் ரிவர்ஸ் எடுத்து கொடூரக் கொலை…!!

டெல்லி மேற்கு பஸ்சிம் விஹார் பகுதியில் உள்ள பீரகடி ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் இரவு நேர காவலாளியாகப் பணிபுரிந்து வந்த…

35 minutes ago

கொளுத்தும் வெயிலை சமாளிக்க கட்டுமான தொழிலாளர்கள் கையாண்ட மாஸ் ஐடியா… நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ…!

தற்போது நிலவி வரும் கடுமையான கோடைகாலத்தில், மக்கள் தங்களை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வீடுகளுக்குள் தஞ்சமடைந்து வரும் நிலையில், கட்டுமானத்…

1 மணத்தியாலம் ago

ஸ்மார்ட் ஐடியாவா..? இல்ல விபரீத சோதனையா..? வாஷிங் மெஷினில் பாத்திரக் கழுவும்.. பெண்ணின் வைரல் வீடியோ.. ஷாக்கில் நெட்டிசென்கள்…!

பொதுவாக வீடுகளில் ஆடைகளைத் துவைக்கப் பயன்படும் வாஷிங் மெஷினை (துணி துவைக்கும் இயந்திரம்), ஒரு பெண்மணி பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்திய…

1 மணத்தியாலம் ago

தைவானில் அதிரடி சர்ச்சை.. இந்தியத் தொழிலாளர்களுக்குத் தடையா..? தேர்தல் போஸ்டர் வைத்த அரசியல்வாதி.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

தைவானின் சியாவோகாங் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதி ஒருவர், தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக வைத்துள்ள விளம்பரப் பலகை பெரும் சர்ச்சையை…

1 மணத்தியாலம் ago

அதிபர் டிரம்பின் மகள் இவான்காவை கொல்ல சதி..! அமெரிக்காவை உலுக்கிய ஈரான் பயங்கரவாதியின் பகீர் சதித் திட்டம்…!

கடந்த 2020-ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப்…

2 மணத்தியாலங்கள் ago

மருத்துவமனையா..? மரண பீதியா..? பல் வலிக்காகச் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த அதிர்ச்சி… மருத்துவர்களின் அலட்சியத்தால் பரபரப்பு…!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு (JLN) அரசு மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக…

2 மணத்தியாலங்கள் ago