13000 ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கும் Moto போன்… இந்த Offer ஐ மிஸ் பண்ணிடாதீங்க…

Spread the love

நீங்கள் புது போன் வாங்க வேண்டும் அது மோட்டோரோலா போன் வாங்க வேண்டும் என்று விரும்பினால் இந்த நற்செய்தி உங்களுக்கு தான். Motorola வின் Edge 50 Pro போன் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதுவும் 13,000 ரூபாய் தள்ளுபடியில் அசத்தலான ஆஃபரில் இந்த ஸ்மார்ட் போனில் நீங்கள் வாங்கலாம். இந்த ஆஃபர் பிளிப்கார்ட்டில் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Motorola Edge 50 Pro வில் 144Hz புதுப்பித்து வீதம் HDR10 பிளஸ் ஆதரவு மற்றும் 2000 நீட்ஸ் பிக் பிரைட்னஸ் உடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா 10 எம்பி டெலி போட்டோ மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைடு கொண்ட மூன்று கேமரா அமைப்பை இது கொண்டிருக்கிறது.

Motorola Edge 50 Proவில் முன்புறத்தில் 50mb கேமரா உள்ளது. Snapdragon ஜென்3 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14ல் இது இயங்குகிறது. மேலும் இதில் 125வ் wired 50w வயர்லெஸ் மற்றும் 10 w ரிவர்ஸ் வயர்லெஸ் ஆதரவுடன் 4500 mah பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

இந்த Motorola Edge 50 Proவின் ஆரம்ப விலை 41,999 ஆகும். தற்போது இந்த பிளிப்கார்ட் ஆஃபரின் மூலம் ₹30,000 கீழ் குறைந்து 29,999இல் கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு 13000 ரூபாய் தள்ளுபடி விலையில் இந்த அசத்தலான போனை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் பிளிப்கார்டு ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு இருந்தால் 5% கேஷ் பேக் கிடைக்கும். எச்டிஎப்சி கிரெடிட் கார்டில் இஎம்ஐ விருப்பத்தில் பெற்றால் 1200 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதனால் புதிய போன் வாங்க விரும்புபவர்கள் இந்த ஆஃபரை மிஸ் செய்யாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

admin

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

8 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

8 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago